All Embedded Automotive Research Seminar Published Work
Decision Tree Algorithm

Decision tree algorithm என்பது வகைப்படுத்துதல் மற்றும் பின்னடைவு போன்ற பிரச்சினைகள் இரண்டிற்கும் பயன்படுத்தலாம்.

Naïve Bayes algorithm

Naïve Bayes வழிமுறை என்பது மேற்பார்வையிடப்பட்ட கற்றல் வழிமுறையாகும், இது Bayes தேற்றத்தை அடிப்படையாகக் கொண்டது.

Linear Regression Algorithm

linear regression உள்ளீட்டுத் தரவுக்கும் பதிலளிக்கக்கூடிய மாறிக்கும் இடையிலான தொடர்பை அளவிட முயற்சிப்பதாகும்.

Support Vector Machines

Support vector machines என்பது மேற்பார்வையிட பயன்படும் machine learning முறைகளின்தொகுப்பு ஆகும். இம்முறையை பயன்படுத்தி வகைப்படுத்துதல், பின்னடைவு மற்றும் outliers detection போன்றவற்றிட்கு பயன்படுத்தலாம்

Particle Swarm Optimization

Particle swarm optimization என்பது ஒரு கூட்டத்தின் நுண்ணறிவு வடிவம். இந்த வழிமுறை பறவை கூட்டங்கள், மீன் திரள் மற்றும் பூச்சிகளின் கூட்டங்கள் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டவை.

Monkey Search Algorithm

Monkey search algorithm என்பது குரங்குகளின் நடவடிக்கை அடிப்படையிலான வழிமுறையாகும்.

Artificial Neural Network Optimization

Neural Network Algorithm என்பது நரம்பியல் வலைப்பின்னல்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகளைக்கொண்டு செயல்படுகின்றன

Genetic Algorithm

Genetic Algorithm என்பது சார்லஸ் டார்வின் இயற்கை பரிணாமக் கோட்பாட்டால் ஈர்க்கப்பட்டு ஊக்குவிக்கப்பட ஒரு தேடல் வழிமுறை ஆகும்.

Chicken Swarm Optimization

Chicken Swarm Optimization என்பது கோழிகளின் நடத்தை அடிப்படையிலான வரையறை ஆகும். Chicken Swarm Optimization மெங் என்பவரால் 2014ல் உருவாக்கப்பட்டது.