African Buffalo Optimization method Algorithm

African buffalo optimization என்பது எச்சரிக்கை ஒலிகளை உருவாக்குவதாகும். இந்த எருமைகள் (‘மா’)மற்றும் (‘வா’) என இரு விதமான ஒலிகளை பயன்படுத்துகின்றன. இந்த ஆப்பிரிக்க எருமைகள் 1,000 வரை கூட்டமாக காடுகளில் வாழ்கின்றன.

எச்சரிக்கை ஒலிகளுக்கு(‘மா’) வையும் உணவு தேடுவதட்கு (‘வா’) வையும் பயன்படுத்துகின்றன. வேட்டையாடுபவர்களிடம் இருந்து எருமைகளை எச்சரிக்கவும் அல்லது அருகில் உள்ள தாழ்வான பள்ளங்களில் இருந்து தன்னை காத்துக் கொள்ளவும் , மேய்ச்சல் நிலங்கள் பற்றாக்குறையை தெரியபடுத்தவும் தங்களது ஆதிக்கத்தை உறுதிப்படுத்தவும் இந்த (‘வா’) ஒலிஅழைப்புகளை பயன்படுத்தப்படுகின்றன.

இந்த அழைப்பு வரும் போது எல்லாம் தங்களது கூட்டங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும் எச்சரிக்கையாக இருக்கவும் இந்த ஒலி பயன்படுத்தப்படுகிறது. நல்ல சாதகமான வளிமண்டலம் உள்ள உணவு இடத்தை கண்டறிந்ததட்காக எருமைகளை ஊக்குவிக்க(‘மா’) ஒலிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த ஒலிகள் மூலம் தங்களது உணவுதேடலை மேம்படுத்த முடிகிறது. African buffalo optimization என்பதுஎருமைகளின் எண்ணிக்கை அடிப்படையிலான வழிமுறை, இதில் தனிப்பட்ட எருமைகள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சிக்கலை தீர்க்க ஒன்றிணைந்து செயல்படுகின்றன.

‘வா’ (move on) குறிகள் அல்லது ‘மா’ (hang around) குறிகளை பயன்படுத்தி,விலங்குகளின் ஆய்வு மற்றும் அவற்றின் தேடல் தீர்வுகளைப் பெற முடியும். இந்த ஆய்வின், மூலம் ஆப்பிரிக்க எருமைகளின் தகவல்தொடர்பு மற்றும் அதன் பண்புகளை கண்டறிவதன் மூலம் தேடல் இடங்களை ஆராய்ந்து மகத்தான திறனைக் கொண்ட ஒரு வலுவான, வேகமான, திறமையான, பயனுள்ள செயல்படுத்தக்கூடிய எளிய வழிமுறையை உருவாக்குகிறது.

முடிவு:

African buffalo optimization method used to solve the problems in network security, medical application, digital signal processing, image processing, datamining and big data.

Comments

  1. author

    Crapersoft, well knowledged in Bigdata, datamining and iot working environment in coimbatore.

    Reply
    1. author

      got good website... with advanced technologies...

      Reply
  2. author

    I have published my research paper to Scopus at short duration thanks to help of crapersoft.

    Reply

Leave A Comment

Gallery